Breaking News

மாணவர்களின் வருகைப்பதிவு இனி தினமும் Attendance App மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கு SMS அனுப்பப்படும்

     அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, State EMIS team அனுப்பப்பட்டுள்ள report இன் அடிப்படையில் இணைப்பில் கண்டுள்ள பள்ளி ஆசிரியர்களின் தொலைபேசி எண்ணினை மாணவர்களின் சுய விவரத்தில் (students profile) இல் update செய்யப்பட்டுள்ளது. இனி மாணவர்கள் விடுப்பு எடுக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி (sms) அனுப்பப்பட உள்ளது.எனவே இணைப்பில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களின் சரியான mobile எண்ணினை உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

   மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தனி கவனம் செலுத்தி இப் பணியை விரைந்து முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Easy check for students contact number. Student ➡Students list➡select class & section➡ select columns➡ select contact number. Verify and change it immediately.


No comments