Breaking News

இந்த கல்வியாண்டு இறுதியில் 210 பள்ளி வேலைநாட்கள் இருக்க வேண்டும்

           2019 இரண்டாம் பருவ தேர்வு கால அட்டவணை திருச்சி மாவட்டம், 1,5,6,7,8 வகுப்புகளுக்கு உடல்நலக்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் தேர்வுகளுக்கான வினாக்களை அந்தந்த வகுப்பு ஆசிரியர்களே தயாரித்து நடத்த வேண்டும். 24.12.2019 முதல் 01.01.2020 முடிய அரையாண்டு தேர்வு விடுமுறை கல்வியாண்டின் இறுதியில் பள்ளி வேலை நாள் 210 நாட்கள் இருக்க வேண்டும்.


No comments