Breaking News

இன்று நடைபெறவிருந்த NMMS தேசிய திறன் மேம்பாட்டு தேர்வு ஒத்திவைப்பு

       மாணவர் நலன் கருதி நாம் விடுத்த தொடர் கோரிக்கையை ஏற்று இன்று நடைபெற இருந்த NMMS தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அறிவித்துள்ளார்.




No comments