போட்டி தேர்வில் வெற்றி பெற்ற சிறப்பாசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஓவியம், தையல் கற்று கொடுக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கான காலியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வு நடத்தியது.இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. முதல் கட்டமாக ஓவிய பாடத்தில் 240 ஆசிரியர்களுக்கும், தையல் பாடத்தில் 200 ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் வழியாக நேற்று நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
No comments