ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தோருக்கு மீண்டும் போட்டி தேர்வு எப்போது
2013 முதல் 2017 வரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அரசு பணி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தால் கௌரவிக்கப்படுவார்கள் எனவும், விருப்ப ஓய்வு குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
No comments