அனைத்து பள்ளிகளிலும் அரசியலமைப்பு தினம் கொண்டாட மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் 26.11.2019 தேதி அன்று அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட வேண்டுமென்றும் 14.04.2020 அன்று Dr.அம்பேத்கார் ஜெயந்தி கொண்டாடப்பட வேண்டுமென்றும் அனைத்து அரசு துறைகளுக்கும் சுற்றறிக்கை பெறப்பட்டுள்ளது. இணைப்பிலுள்ள செயல்பாடுகாளை 26.11.2019 முதல் 14.04.2020 வரை நிகழ்வுகளை செயல்படுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறாக மாநில திட்ட இயக்குனர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments