Breaking News

தட்டச்சு தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

     தட்டச்சு சுருக்கெழுத்து உள்ளிட்ட  அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாட தேர்வு முடிவு 30-ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடத்தேர்வுகளான தட்டச்சு (ஆங்கிலம் மற்றும் தமிழ்) சுருக்கெழுத்து (ஆங்கிலம் மற்றும் தமிழ்) மற்றும் கணக்கியல் ஆகிய தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது 

Click here to Download Results



No comments