வரும் கல்வியாண்டில் பள்ளிகள் துவங்கிய ஒரு மாதத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி, சீருடை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அடுத்த ஆண்டில் அரசு பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.
No comments