Breaking News

நவம்பர் 26 ம் தேதி இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் எடுக்க வேண்டிய உறுதிமொழி



உறுதிமொழி 




     இந்திய குடிமகனாகிய நான்‌, நாகரீக சமுதாயத்தில்‌ உலகளாவிய கொள்கையில்‌ பற்றுக்கொண்டு நாட்டின்‌ ஒருமைப்பாடு மற்றும்‌ ஒற்றுமைக்கு வளர்ந்து வரும்‌ ஆபத்தை கருத்தில்‌ கொண்டு குழுக்கள்‌ மற்றும்‌ குடிமக்கள் அடங்கிய குழுக்களில் ஏற்படும் பிரச்சனைகளை அமைதியான வழிகளில் தீர்ப்பேன்‌ என்றும்‌, மேலும்‌; எந்த ஒரு பிரச்சனைகளும்‌ என்‌ அருகிலோ அல்லது இந்தியாவின்‌ எந்த ஒரு பகுதிகளில்‌ நிகழ்ந்தாலும்‌ உடல்‌ ரீதியான வன்முறைகளில்‌ ஈடுபடமாட்டேன்‌ என்று உறுதி ஏற்கிறேன்‌.





No comments