குறுவளமைய ஒருங்கிணைப்பாளர் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகள்
ஒன்றியங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையமாக செயல்படும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கீழுள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை கண்காணிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சார்ந்து வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணை வெளியிட்டுள்ளது.
No comments