Breaking News

உத்திரபிரதேசத்தில் அயோத்தி தீர்ப்பு வெளியாவதையொட்டி 3 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

      அயோத்தி தீர்ப்பு வெளியாவதையொட்டி நவம்பர் 9 ம் தேதி முதல் நவம்பர் 11 ம் தேதி வரை உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்து உத்திரபிரதேச அரசு அறிவித்துள்ளது.


No comments