Breaking News

UPSC நடத்தும் ஐ.ஏ.எஸ் ,ஐ.பி.எஸ் பதவிக்கான சிவில் சர்விஸ் தேர்வுக்கு தமிழில் படிக்க வேண்டுமா ?

📚 IAS, IPS முதன்மைத் தேர்வு தமிழ் புத்தகங்கள் 📚

🐒 UPSC நடத்தும் ஐ.ஏ.எஸ் ,ஐ.பி.எஸ் பதவிக்கான சிவில் சர்விஸ் தேர்வுக்கு தமிழில் படிக்க வேண்டுமா ?
------------------------------------------
📝 UPSC MAINS முதன்மைத் தேர்வு மொத்தம் 9 தாள்கள் 📝
🔴 PAPER 1 (Indian Language Paper ) 🔴
 இதில் பொதுத்தமிழ் 300 மதிப்பெண்கள் ( *90 மதிப்பெண்கள் எடுத்தால் போதும் அதாவது 30%)
🔵 PAPER 2 (English Language (Compulsory) 🔵
 பொது ஆங்கிலம் 300 மதிப்பெண்கள் ( *75 மதிப்பெண்கள் எடுத்தால் போதும் அதாவது 25 %)
🔔இந்த இரண்டு தாளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மீதி 7 தாள்கள் திருத்துவார்கள்
🔕இதில் பெரும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை (தேர்ச்சி போதும் )
------------------------------------------
 UPSC முதன்மைத் தேர்வில் நம் வாழ்க்கையை முடிவு செய்வது கீழே வரும் 7 தாள்கள்
ஓவ்வொரு தாளுக்கும் 250 மதிப்பெண்கள் ( 7 X 250 = 1750 )
இதில் எடுக்கும் மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அடுத்தக்கட்ட நேர்முகத்தேர்வுக்கு தேர்ச்சி செய்வர்
1750 மதிப்பெண்களில் தோராயமாக 37 % மேல் மதிப்பெண்கள் மேல் பெறுபவர் தேர்ச்சி அடைவர்
*பாடம்வாரியாக தமிழ் புத்தகங்கள்*
------------------------------------------
 PAPER 1 (ESSAY ) கட்டுரை       Click here
----------------------------------------
👳 (PAPER 2)General Studies Paper I 
Indian Heritage and Culture, History and Geography of the World and Society 
👴 History வரலாறு                           Click here
💂‍♀ World History உலக வரலாறு    Click here
🌎 Geography புவியியல்                 Click here
👩‍👩‍👧‍👦 Society சமூகவியல்                    Click here
------------------------------------------
 (PAPER 3) General Studies Paper II 
Governance, Constitution, Polity, Social Justice and International relations
 Polity அரசியல்                                         Click here
 International relations உலக உறவுகள்   Click here
------------------------------------------
🔫 🔋 (PAPER 4) General Studies Paper III 
Technology, Economic Development, Bio-diversity, Environment, Security and Disaster Management
💰 Economy பொருளாதாரம்                 Click here
 agriculture விவசாயம்                         Click here
🔭 science and technology அறிவியல்     Click here
🦀 Environment சூழ்நிலையல்                Click here
🔫 Security பாதுகாப்பு                             Click here
------------------------------------------
😬 (PAPER 5) General Studies Paper IV
அறம் Ethics, Integrity and Aptitude            Click here
------------------------------------------
(PAPER 6 ,7 ) விருப்பப்பாடம் 🔴 Optional Subjects Pape
UPSC யில் மொத்தம் 48 விருப்பப்பாடம் உள்ளது
அதில் ஒருவர் ஒரே ஒரு விருப்பப்பாடம் மட்டுமே தேர்வு செய்யவேண்டும் அது இரண்டு தாள்கள் உடையது (250+250= 500 MARK)
🤡 தமிழ் விருப்பப்பாடம் 
🦅 பாடத்திட்டம்                                  Click here
🗒 பழைய வினாத்தாள் 2000-2016       Click here
🎧 ஒலி குறிப்பு                                     Click here
📕 இ புத்தகம்                                            Click here
📚 வாங்கவேண்டிய புத்தகங்கள்        Click here
------------------------------------------
or
👮‍♀ HISTORY வரலாறு விருப்பப்பாடம் Click here
or
------------------------------------------
🌍 GEOGRAPHY புவியியல் விருப்பப்பாடம்   Click here
                                                                                   Click here
------------------------------------------
🎙 தமிழ் வழி மாணவர்களுக்கு அனைத்து பாடங்களும் ஆடியோ வடிவில்
                                                                                   Click here
------------------------------------------
📞 உதவிக்கு முகநூல் முகவரி
தொகுப்பு  
- நன்றி இளம் பகவத் ஐ.ஏ.எஸ் அண்ணா, ஆட்சியர் கல்வி IAS


No comments