அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு Promotion முன்னுரிமைப் பட்டியல்
01.01.2019 ம் தேதி படி அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு / பணி மாறுதலுக்கு தகுதியான பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியலை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments