Breaking News

அரசு ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளி படிக்கின்றனரா என்பதை EMIS ல் பதிவேற்றம் செய்யவேண்டும்

     கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் ( EMIS ) Website சென்று Login செய்து Dashboard ல் Staff Details ஐ Click செய்தால் கடைசியாக வரும் Teachers Children's Details என்பதை கிளிக் செய்தால் Staff லிஸ்ட் ஐ காட்டும் ஆசிரியரின் பெயருக்கு நேராக அவர்களது பிள்ளைகளில் யாராவது தற்போது அரசு பள்ளியில் படிக்கிறார்களா? என்று Option இருக்கும். பின்பு Edit Option ஐ கிளிக் செய்தால் yes / No / Not Applicable என்று இருக்கும். இதில் Yes ஐ Select செய்தால் 3 குழந்தைகளுக்கு EMIS Numberஐ கேட்கும். எத்தனை குழந்தை அப்பள்ளியில் படிக்கிறார்களோ? அவர்களுக்கு மட்டும் EMIS number கொடுத்து பின்பு Save செய்து கொள்ளலாம்.


No comments