Breaking News

முதல் பருவத்துக்குரிய பாடப்புத்தகங்களை திரும்ப பெற்று புத்தக வங்கி தொடங்க உத்தரவு

       2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வு முடிவுபெற்ற நிலையில் முதல் பருவத்திற்குரிய அனைத்து வகுப்புகளுக்குரிய பயன்படுத்துவதற்கு உகந்த நிலையில் உள்ள அனைத்து பாடப்புத்தகங்களையும்  மீண்டும் பயன்படுத்தும் வகையில் மாணவர்களிடமிருந்து புத்தகங்களை பெற்று புத்தக வங்கியில் வகுப்பு மற்றும் பாட வாரியாக தொகுத்து பாதுகாத்து வைக்குமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.



No comments