ஒருவழியாக தொடங்கியது வட கிழக்கு பருவமழை - மக்கள் மகிழ்ச்சி
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை முடிந்த நிலையில் தற்போது தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை இன்று முதல் ஆரம்பித்துள்ளது இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 20 ம் தேதி முதல் வட கிழக்கு பருவமழை தொடங்கும் அனால் இந்த வருடம் மூன்று நாட்கள் முன்னதாக வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் என்று மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
No comments