Breaking News

கனமழை காரணமாக இன்று விடுமுறை - அதிகாரப்பூர்வமான அறிவிப்பு


                  கனமழை காரணமாக சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு. மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.


No comments