Breaking News

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் வேலைவாய்ப்பு



நிர்வாகம் 
ISRO
இந்திய விண்வெளி ஆய்வு மையம்
மொத்த பணியிடங்கள்
327
பணியிட விபரங்கள்
Scientist/Engineer - SC (Electronics) - 131 காலிப்பணியிடங்கள்

Scientist/Engineer -SC (Mechanical) - 135 காலிப்பணியிடங்கள்

Scientist/Engineer-SC (Computer Science) - 58 காலிப்பணியிடங்கள்

Scientist/Engineer-SC (Electronics) - Autonomous Body - 03 காலிப்பணியிடங்கள்
கல்வித் தகுதி 
B.E. / B.Tech. -ல் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு 
35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.isro.gov.in/sites/default/files/billingual_advertisement.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்
பெண்கள், SC/ST வகுப்பை சார்ந்தவர்கள், முன்னாள் இராணுவத்தினர், மாற்று திறனாளிகள், பொருளாதாரத்தில் பன்தங்கியவர்கள் ஆகியோருக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம் 
56,100
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி
04.11.2019
மேலும் விபரங்களை அறிய




No comments