Breaking News

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கேரளாவில் கல்வி சுற்றுப்பயணம்

ஒரு மாவட்டத்திற்கு  4 முதுகலை ஆசிரியர்கள் மற்றும்  6 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 1200  ஆசிரியர்கள்  கேரளாவுக்கு கல்வி சுற்றுப்பயணம் செல்வதற்கான அனுப்பி வைக்கிறது தமிழக பள்ளிக்கல்வி துறை.



No comments