ஆசிரியர்கள் உஷார் ! கண்காணிக்க வருகிறது ஆண்ட்ராய்டு ஆப்
ஆசிரியர்கள் வகுப்பில் எவ்வாறு பாடம் நடத்துகின்றார் என்பதை கண்காணிப்பதற்காக வரும் அலுவலர்கள் கற்றல் கற்பித்தல் நிகழ்வை ஆண்ட்ராய்ட் ஆப் மூலம் ஆன்லைனில் பதிவு செய்கின்றனர், இதன் மூலன் ஆசிரியரின் கற்பித்தல் நிகழ்வு உடனடியாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. இது தற்போதைக்கு திருவண்ணாமலை மற்றும் சென்னை மாவட்டங்களில் சோதனை முறையாக நடைபெறுகிறது விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் இம்முறை அமல்படுத்தப்படஉள்ளது.
No comments