மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இரண்டாம் பருவத்துக்குரிய பாடநூல்களை பெற்றுக்கொள்ளலாம்
2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு விடுமுறை முடிவுபெறும் நிலையில் இரண்டாம் பருவத்துக்குரிய புத்தகங்களை தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் வலைத்தளத்தில் 30-9-2019 முதல் தனியார் பள்ளிகள் அனைத்தும் பதிவு செய்து பெற்று கொள்ளலாம் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து பாடநூல்களை வாங்கி கொள்ளலாம்.
Click here to buy Tamilnadu Government Textbooks Online
No comments