Breaking News

தீபாவளிக்கு விடுமுறை உண்டா- தமிழக அரசு விளக்கம்

         தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 26ம் தேதி சனிக்கிழமை மற்றும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், அக்டோபர் 28ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்றுவருபவர்கள் மிகுந்த சிரமமடைந்துள்ளனர்.


No comments