Breaking News

கனமழை காரணமாக இன்று (31.10.2019) விடுமுறை - அதிகாரப்பூர்வமான அறிவிப்பு


கனமழை காரணமாக நீலகிரி, ராமநாதபுரம்,தூத்துக்குடி, கன்னியாகுமரி  மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு.கொடைக்கானலில் மேல்மலை கீழ்மலைகளில்  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.  நெல்லை மாவட்டத்தில்  பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு.  புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் உத்தரவு.


No comments