Breaking News

2019ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியல்

Nobel Prize Winners 2019

No
துறை 
பெயர்‌ 
நாடு 
காரணம்‌
1
உடலியல்‌ / 
மருத்துவம்‌
வில்லியம்‌ ஜி. கேலின்‌ 
கிரெக்‌ எல்‌.செமென்ஸா 
பீட்டர்‌ ஜே. ராட்கிளிப்‌ 
அமெரிக்கா

அமெரிக்கா

பிரிட்டன்‌
ஆக்ஸிஜன்‌ அளவுகளை
உயிரணுக்கள்  எவ்வாறு
உண்கின்றன. அந்த
அளவு மாற்றங்கள்‌
உயிரணுக்களில்‌
எத்தகைய மாற்றங்களை
ஏற்படுத்துகின்றன
2
இயற்பியல்‌ 
ஜேம்ஸ்‌ பீபள்ஸ்‌ 
மைக்கேல்‌ மேயர்‌
டிடையர்‌ குவிலோஸ்‌
கனடா - அமெரிக்கா
ஸ்விட்சர்லாந்து

ஸ்விட்சர்லாந்து
சூரிய குடும்பத்துக்கு
வெளியே சூரிய
குடும்பத்தைப்‌ போன்ற
நட்சத்திரக்‌ குடும்பத்தை
கண்டுபிடித்ததற்காகவும்‌,
அண்டம்‌ குறித்த
ஆய்விற்காகவும்‌.
3
வேதியியல்‌ 
ஜான்‌ குடெனோ
ஸ்டான்லி விட்டிங்‌
அகிரா யோஷினோ
அமெரிக்கா 

பிரிட்டன்‌

ஜப்பான்‌
லித்தியம்‌ பேட்டரிகளை
மேம்படுத்தியதற்காக
4
இலக்கியம்‌ 
பீட்டர்‌ ஹேண்ட்கே 
ஆஸ்திரியா
மொழியியல் புத்தி கூர்மை 
மனித அனுபவத்தின் சுற்றளவு
மற்றும் தனித்துவத்தை ஆராய்ந்த ஒரு 
செல்வாக்குமிக்க படைப்புக்கு
5
அமைதி  
அபி அகமது அலி
எத்தியோப்பியா
எரித்ரியாவுடன்‌ 20
ஆண்டுகளாக நீடித்து
வந்த எல்லைப்‌
பிரச்சனைக்குத்‌ தீர்வு
காண நடவடிக்கைகளை
மேற்கொண்டதற்காக
6
பொருளாதாரம்‌
அபிஜித்‌ பானர்ஜி
எஸ்தர்‌ டஃ.ப்லோ
மைக்கேல்‌ கிரெமர்‌
இந்திய - அமெரிக்கா
பிரான்ஸ்‌ - அமெரிக்கா
அமெரிக்கர்‌
சர்வதேச அளவில்‌ 
வறுமையை ஒழிப்பதற்காக
அவர்களது பொருளாதார
ஆய்வு சிறப்பாக உதவியதை
கௌரவித்து 




No comments