UPSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்காக விண்ணப்பிக்கலாம்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள இளைஞர் நலப் படிப்பியல் துறையினால் தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் ஒவொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணிகள் பயிற்சி அகாடமியில் ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ் உள்ளிட்ட அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதனிலைத் தேர்வு மற்றும் மற்ற தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாண்டில் UPSC Prelims - 2020 க்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நுழைவுத் தேர்வு வருகின்ற 10.11.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. குடிமைப்பணி தேர்வுகளில் கலந்துகொள்ளவிருக்கும் மாணவர்கள் இதற்க்கான படிவத்தை நிரப்பி விண்ணப்பிக்கலாம்.
மேலும் இப்பயிற்சியை பற்றி தெரிந்து கொள்ள Click here
No comments