PG TRB Hall Ticket பதிவிறக்கம் செய்ய முடிய வில்லையா இதை பின்பற்றவும்
How to download PG TRB Hall Ticket | How to reset password for PG TRB Hall TIcket
முதலில் இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும் Click here
பின்பு Forget Password என்ற பொத்தானை கிளிக் செய்யவும்
பின்பு வரும் பக்கத்தில் உங்களது USER ID அதாவது உங்கள்
பதிவுசெய்யப்பட்ட எண்ணை PGTRBXXXXXX உள்ளிடவும்.
பின்பு உங்களது EMAIL IDஐ உள்ளிடவும்
பின்பு Submit என்ற பொத்தானை கிளிக் செய்யவும்
இப்போது உங்கள் EMAIL IDகு ஒரு லிங்க் வரும் .
அதை கிளிக் செய்தவுடன் New Password உள்ளிடவும்
பின்பு Submit என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
மீண்டும் இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும் Click here
இப்போது உங்கள் பதிவுசெய்த எண்ணையும் (PGTRBXXXXXX) Password ஐயும் உள்ளிட்டு LOGIN என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
பின்பு மேலே உள்ள DASHBOARD என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
பின்பு மேலே உள்ள Click here to download your Hall TIcket என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
கீழ் பகுதியில் உங்கள் நுழைவு சீட்டு (Hall Ticket) பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதை காட்டும். பின்பு அதை கிளிக் செய்து Print எடுத்து கொள்ளலாம்.
No comments