Breaking News

Google நிறுவனத்தால் நடத்தப்படும் Google Doodle Competition

Google நிறுவனத்தால் நடத்தப்படும் Google Doodle Competition (ஓவிய போட்டி). இதில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மொத்தம் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து மற்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

கலந்து கொள்ளுவதற்கான கடைசி நாள் 30-09-2019

போட்டியின் விதிமுறைகள் மற்றும் பரிசுகளை பற்றி தெரிந்து கொள்ள  Click here

போட்டியில் கலந்து கொள்வதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்ய Click here

போட்டியில் கலந்து கொள்வதற்கான படிவத்தை நிரப்பிய பின் பதிவேற்றம் செய்ய Click here


No comments