பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படும் சாக்சம் 2019 போட்டி
பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள PCRA (Petroleum Conservation Research Association ) மூலம் நடத்தப்படும் சாக்சம் 2019 . இதில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம். Oil Conservation towards Healthy and Better Environment என்ற தலைப்பின் கீழ் நடத்தப்படும் ஓவிய போட்டி, கட்டுரை போட்டி மற்றும் விநாடி வினா ஆகிய
போட்டிகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து மற்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி மூலம் கலந்து கொள்ளுவதற்கான கடைசி நாள் 30-09-2019
போட்டியின் விதிமுறைகள் மற்றும் பரிசுகளை பற்றி தெரிந்து கொள்ள Click here

No comments