Breaking News

மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சி

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு அரசு மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி என்ற புதிய தொலைக்காட்சியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.21 ம் தேதி முதல் நமது தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் கல்வி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார். என்ற புதிய தொலைக்காட்சியை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 21ம் தேதி முதல் நமது தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் கல்வி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார்.

No comments