வெளியானது பி எட் B. Ed. தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் மூலம் நடைபெற்ற பி எட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தேர்வு முடிவுகளை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை கிளிக் செய்து உங்கள் பதிவெண்ணை உள்ளீடு செய்வதன் மூலம் தேர்வு முடிவுகளை காணலாம். சர்வர் பிஸியாக உள்ளதால் முயற்சி பண்ணிக்கொண்டே இருக்கவும்.
Try at 12 AM
ReplyDelete