Breaking News

2,340 உதவி பேராசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரிய வழக்கு

     2,340 உதவி பேராசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு நிலுவையில் உள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


No comments