2019-2020ம் கல்வி ஆண்டிற்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை
2019-2020ம் கல்வி ஆண்டிற்கான சிறுபான்மையினர் மாணவர்களுக்கான மத்திய அரசால் வழங்கப்படும் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை (Minority Scholarship) பெற விண்ணப்பிக்கலாம்.Pre Matric ல் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையும் Post Matric ல் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையும் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 31-10-2019
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் Click here
விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை பார்க்க Click here
No comments