Breaking News

Flash News :10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வித்துறை

Flash News :10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வித்துறை





தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பின் காரணமாக தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படவில்லை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

No comments