கொரோனா - தன்னார்வலராக செயல்பட விரும்பும் ஆசிரியர்கள் விவரங்கள் கோரி DEO உத்தரவு
கொரோனா - தன்னார்வலராக செயல்பட விரும்பும் ஆசிரியர்கள் விவரங்கள் கோரி DEO உத்தரவு
அனைத்து வகைப்பள்ளிகளில் செயல்படும் தேசியபசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளர் ( பொறுப்பாசிரியர் பெயர் ) பெயர் மற்றும் கொரோனா நோய்தடுப்பு பணியில் தன்னார்வலராக செயல்பட விரும்பும் NSS , NGC , SCOUT , JRC மற்றும் ஆசிரியர்கள் பெயர் மற்றும் தங்களது அலைபேசி எண் ஆகியவற்றை 9865672713 என்ற whatsapp எண்ணிற்கு உடன் தெரிவிக்க அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டியுள்ளதால் உடன் அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது .
தகவலுக்காகவும் உரிய நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது
.
பழனி கல்வி மாவட்ட
No comments