Breaking News

மூத்த குடிமக்கள், பிபிஎஃப், சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியை குறைத்தது மத்திய அரசு

மூத்த குடிமக்கள், பிபிஎஃப், சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியை குறைத்தது மத்திய அரசு



தபால் அலுவலகத்தில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்கள், பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி திட்டம் என அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தினை மத்திய அரசு குறைத்துள்ளது. சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் 3 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு காலாண்டுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்படுகிறது. 


அதன்படி இன்று தொடங்கியுள்ள இந்த புது நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் தேசிய சேமிப்பு பத்திரம், கிஷான் விகாஸ் பத்திரம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) உள்ளிட்ட அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தினை மத்திய அரசு குறைத்துள்ளது.



No comments