Breaking News

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

   தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் கட்டணம் கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கு காலத்தில் கட்டணம் செலுக்க வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.


No comments