Breaking News

விடுமுறை நாட்களில் ஆசிரியர்களின் ஊதியம் பிடிக்கப்படுமா? முதல்வர் விளக்கம்

    விடுமுறை நாட்களில் ஆசிரியர்களின் ஊதியம் பிடிக்கப்படுமா? முதல்வர் விளக்கம் 

   கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து துறைகளும் முடங்கிக் கிடப்பதால் சில மாநிலங்களில் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து முதல்வரிடம் இன்று கேட்டபோது தமிழ்நாட்டில் விடுமுறை என்பதால் ஊதியம் எதுவும் பிடித்தம் செய்யப்படாது என தெரிவித்தார்.

No comments