இந்திய வௌவால்களில் கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
இந்திய வௌவால்களில் கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்.தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் வெளவால்களுக்கு கொரோனா-ICMR தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, இமாச்சல், போன்ற மாநிலங்களில் வெளவால்களுக்கு கொரோனா இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது- ICMR. இந்தியாவில் வெளவால்களிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறதா என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஈடுபட்டுள்ளது.
No comments