Breaking News

அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்யமத்திய அரசு அறிவுறுத்தல்


    அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்.



No comments