Breaking News

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டில் நடைபெறும்

உயர்கல்வித்துறை அறிவிப்பு!
➤கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டில் நடைபெறும்.


➤அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய உடன், செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்.
➤மார்ச் 17 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தேர்வுகள் நடைபெறவில்லை.


நடப்பு கல்வி ஆண்டுக்கான தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டில் நடைபெறும் என்று அறிவிப்பு.




No comments