பேராசிரியர்களுக்கு ஊதியத்தை எவ்வித பிடித்தமுமின்றி வழங்க உத்தரவு
பேராசிரியர்களுக்கு ஊதியத்தை எவ்வித பிடித்தமுமின்றி வழங்க உத்தரவு
அனைத்து கல்லூரிகளும் பேராசிரியர்களுக்கு ஊதியத்தை எவ்வித பிடித்தமுமின்றி முறையாக வழங்க வேண்டும்.
சில கல்வி நிறுவனங்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மார்ச் மாத ஊதியத்தை இன்னும் வழங்கவில்லை என புகார்.
புகாரின் பேரில் அனைத்து கல்வி நிறுவனங்களும் பணியாளர்களுக்கான ஊதியத்தை வழங்குவதை உறுதிப்படுத்த ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவு.
No comments