வரும் 20 ஆம் தேதி முதல் பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும்
வருகிற 20-ந் தேதி முதல் பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவிட்டுள்ளது. பாடநூல் கிடங்குகளை கிருமி நாசினி தெளித்து தயார்படுத்த வேண்டும். பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயம். சமூக விலகலை கடைபிடித்து வேலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
No comments