Breaking News

கொரோனா 2.0 வரலாம் - சீன அதிபர் எச்சரிக்கை

கொரோனா 2.0 வரலாம் - சீன அதிபர் எச்சரிக்கை


கொரோனாவின் 2வது அலை வீசக்கூடும். ஆகவே நமக்கு அடுத்த ஆபத்துக்களும் சவால்களும் உள்ளன என சீன அதின் ஜின்பிங் எச்சரித்துள்ளார்.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது, அமெரிக்கா, ஐரோப்பாவை பாடாய்படுத்தி வருகிறது.


கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும், 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 95 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா அலை வீசக்கூடிய ஆபத்து இருக்கிறது. அவ்வாறு ஒரு நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என அதிகாரிகளுக்கு ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக ஷின்ஹுவா செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.



No comments