கொரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு - தமிழகத்தில் ஈரோடு
கொரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு - தமிழகத்தில் ஈரோடு
இடங்கள் அறிவிப்பு
- ஈரோடு, தமிழ்நாடு
- தில்ஷாத் கார்டன், தில்லி
- நிஜாமுதீன், தில்லி
- பத்தனம்திட்டா, கேரளம்
- காசர்கோடு, கேரளம்
- நொய்டா, உத்தரப்பிரதேசம்
- மீரட், உத்தரப்பிரதேசம்
- பில்வாரா, ராஜஸ்தான்
- ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
- மும்பை, மகாராஷ்டிரம்
- புணே, மகாராஷ்டிரம்
- ஆமதாபாத், குஜராத்
- இந்தூர், மத்தியப் பிரதேசம்
- நவன்ஷஹர், பஞ்சாப்
- பெங்களூரு, கர்நாடகம்
- அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்.
இந்த 16 இடங்களிலும், கரோனா நோயாளிகள் அதிகம் பேர் கண்டறியப்பட்டதுவே, இவை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய பகுதிகளாகக் கண்டறியப்படக் காரணமாக உள்ளன
No comments