10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது சூழ்நிலையினை பொருத்து முடிவு செய்யப்படும்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தின் கொரோனாவின் தாக்கம் தீவிரமாகி வருகிறது என்று கூறினார்.
மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் சூழ்நிலையினை பொருத்து முடிவு செய்யப்படும் என கூறினார்.
No comments