10ம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு பகுதியிலுள்ள முக்கியமான வருடங்கள்
10ம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு பகுதியிலுள்ள முக்கியமான வருடங்கள் .
1900 – 1920
- 1905 – வங்காளப் பிரிவினை
- 1906 – முஸ்லீம் லீக் தோற்றம்
- 1914 – முதல் உலகப்போரின் துவக்கம்
- 1918 – முதல் உலகப்போரின் முடிவு
- 1919 – ஜாலியன் வாலாபாக் படுகொலை
- 1920 – ஒத்துழையாமை இயக்கம்
1920 – 1930
- 1920 – கிலாபத் இயக்கம்
- 1922 – சௌரி சௌரா இயக்கம்
- 1930 – தண்டி யாத்திரை
- 1927 – சைமன் குழு வருகை
- 1923 – சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம்
1930 – 1940
- 1930 - முதல் வட்டமேசை மாநாடு
- 1931 - இரண்டாம் வட்டமேசை மாநாடு
- 1932 - மூன்றாம் வட்டமேசை மாநாடு
- 1935 - இந்திய அரசு சட்டம்
- 1939 - இரண்டாம் உலகப்போரின் தொடக்கம்
- 1940 - ஆகஸ்டு நன்கொடை
1940 – 1950
- 1942 - வெள்ளையனே வெளியேறு இயக்கம்
- 1945 - இரண்டாம் உலகப்போர் முடிவு
- 1946 - இடைக்கால அரசு அமைப்பு
- 1947 - இந்தியா சுதந்திரம் அடைதல்
- 1950 - இந்தியா குடியரசு ஆகுதல்.
வெளியீடு
TNPSC இலவச பயிற்சி
No comments