ஆசிரியர் இல்லை / பள்ளி அலுவலகப் பணியாளர்கள் மட்டுமே TC எழுத வேண்டும். - CM CELL பதில்
ஆசிரியர் இல்லை / பள்ளி அலுவலகப் பணியாளர்கள் மட்டுமே TC எழுத வேண்டும். - CM CELL பதில்
நான் நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளராக இருக்கிறேன் . தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பளிகளில் பயிலும் மாணவ , மாணவிகள் 12 ம் வகுப்பு முடித்து செல்லும்போது , அவர்களுக்கு வழங்க வேண்டிய மாற்று சான்றிதழ்கள் ஆசிரியரல்லா அலுவலக பணியாளர்களைக் கொண்டு எழுதப்பட வேண்டும் . ஆனால் விதிகளுக்கு முரணாக முதுகலை ஆசிரியர்களை மாற்று சான்றிதழ் எழுத்துவதற்கு , தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர் . எனவே இது சார்ந்து பள்ளிக்கவ்வி இயக்குனர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் . மேலும் மாற்றுசான்றிதல்கள் ஆசியர்களைக் கொண்டு எழுதப்பட வேண்டுமா ? அல்லது அலுவலகப் பணியாளர்களைக் கொண்டு எழுதப்பட வேண்டுமா என்ற தெளிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
CM CELL Reply
No comments