ஓய்வு பெற்ற ஆசிரியரின் SR ல் இரண்டு ஆண்டுகளுக்குரிய EL பதியாமல் விடுபட்டுள்ளது. பணப்பலன் பெற முடியுமா? CM CELL Reply
ஒரு தொழிற்கல்வி ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு உரிய ஈட்டிய விடுப்பு ( EL - 1717 நாட்கள் ) பதிவு செய்யாமல் விடுபட்டு உள்ளது . அது தற்போது ஓய்வுபெற்ற பின்னர் கண்டறியப்பட்டது . அதை சரிசெய்யும் பொருட்டு அந்த சம்மந்தப்பட்ட ஆசிரியர் பணிபுரிந்த பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர் விடுபட்ட பதிவினை பதிவு செய்து பணப்பலன்களைப் பெற்றுத் தர அதிகாரம் உள்ளதா ? இல்லை எனில் இந்த சிக்கல் தீர்வு காணும் விதமாக எந்த அதிகாரியை அணுக வேண்டும் ? தெளிவான விபரம் தேவை .
CM CELL Reply :
ஏற்கப்படுகிறது . கடைசியாக பணிபுரிந்த தலைமை ஆசிரியராலேயே உரிய பதிவுகள் | மேற்கொள்ளலாம் என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது . ப . க . இ . ஓ . மு . எண் . 30575 / M1 / இ2 / 2019 நாள் 09 . 09 . 2019 .
No comments