NTSE - தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று ( 04.03.2020 ) வெளியிடப்படுகிறது
மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு ( NTSE ) , நவம்பர் 2019 தேர்வு முடிவுகள் 04.03.2020 அன்று முற்பகல் 11 . 30 மணியளவில் வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் " Result ” என்ற பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் . NCERT ஒப்புதல் பெறப்பட்டவுடன் ( 2 வாரங்களில் ) தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
No comments