ஆசிரியர்களுக்கு அறிவிப்பு - March மாத சம்பளம் ATM - ல் எடுக்க அனைவருக்கும் விழிப்பணர்வு பதிவு
ஆசிரியர்களுக்கு அறிவிப்பு - March மாத சம்பளம் ATM - ல் எடுக்க அனைவருக்கும்
பண்ருட்டி வட்டாரக்கல்வி அலுவலரின் விழிப்பணர்வு பதிவு
அன்பார்ந்த ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று (01.04.2020) அல்லது நாளை (02.04.2020)அன்று பண்ருட்டி வட்டார ஆசிரியப்பெருமக்களுக்கு மார்ச் மாத ஊதியம் தங்களின் வங்கி கணக்கில்...வரவு வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அதுசமயம்...
ஆசிரியப். பெருமக்கள் தங்களின் மாத ஊதியத்தினை ATM மூலம் எடுக்கும் போது கவனம் தேவை ... ஏனெனில் சீனாவில் கொரானா வைரஸ் ATM மூலமாக தான் வேகமாக பரவியதாக ஒரு தகவல்..எனவே ஆசிரியப்பெருமக்கள் ATM மெஷினில் பணம் எடுக்கும் முன் கையுறை அணிந்தோ அல்லது கையில் பாலித்தின் உறை அணிந்து கொண்டோ ...பணத்தினை எடுக்க வேண்டுகிறேன்.
மேலும் ATM சென்று வந்தவுடன் கைகளை சோப்பினால் கழுவி சுத்தம் செய்துக்கொள்ளுங்கள்... ATM மிஷினிலிருந்து எடுத்த தொகையினை மூன்று நாட்களுக்கு பிறகு பயன்படுத்துவது நல்லது...
என்பதால் மேற்கண்ட நிகழ்வுகளில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு கொரானா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்கத்தக்க முன்னெச்சரிக்கைகளை செய்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
இரா.இளஞ்செழியன்
வட்டாரக்கல்வி அலுவலர்
பண்ருட்டி
No comments